பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

facebook id

உங்கள் ஜமாஅத் உங்களுக்கு அருகில்.... அணைத்து தககவல்களையும் உடனே அறிய .....


www.facebook.com/aravakurichijummamasjid



அன்புடன் அட்மின்.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

follow us on facebook

நமது பள்ளிவாசலுக்கு என்று தனியே முகநூல் பக்கம் (facebook) உருவாக்கப்பட்டுள்ளது. 

உங்கள் பள்ளியின் தகவல்கள் உங்களுக்கு மிக மிக அருகாமையில்.... 

முகநூளில் தொடர 

வியாழன், 14 நவம்பர், 2013

மரக் கன்றுகள் நடப்பட்டது 14/11/2013

இன்று காலை பள்ளிவாசல் வளாகத்தில் மாதுளை மரக் கன்றுகள் ஜமத்தார்களால் நடப்பட்டது.


செவ்வாய், 12 நவம்பர், 2013

மௌத் அறிவிப்பு 12.11.2013 செவ்வாய்

அரவக்குறிச்சி மர்ஹும். சி.வெ.அ.முஹமது ஜக்கரியா அவர்களின் மனைவியும், அசன் முஹமது, லேட்.முஸ்தபா, நாசர், பைரோஜ் பேகம், ஆயிஷமா அவர்களின் தாயாருமான நூர்ஜஹான் அவர்கள் இன்று அரவக்குறிச்சியில் காலமானார். (இன்னாலில்லாஹி). இன்சா அல்லாஹ் சங்கு அறிவிப்புக்குப்பின் நல்லடக்கம் செய்யப்படும். இடம். அரவக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் எதிர் சந்து.

வியாழன், 21 மார்ச், 2013