கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஜூம்ஆ மஸ்ஜித் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்தப் பள்ளிவாசல் தொடர்ந்து அதன் பழமையையும், சரித்திரப் பின்னணியையும் நமக்கு காட்டிக் கொண்டுதான் உள்ளது.
ஷை நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் பள்ளிவாசலில் வணக்க வழிவாடுகள் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. வெள்ளிக்கிழமைகளிலும், சுக, துக்க தினங்களிலும், குத்பா தினங்களிலும் நமது தேவைக்கு போதுமானதாக இப்பள்ளியின் கொள்ளளவு இல்லை.
இதனை கருத்தில் கொண்ட ஜமாத்தார்கள், பள்ளி நிர்வாகிகள் மற்ற அனைவரும் பள்ளியின் அளவை உயர்த்த வேண்டியதின் அவசியத்தை நாளுக்கு நாள் உணர்த்திய வண்ணம் இருந்து, இறுதியாக எல்லாம் வல்ல இறைவனின் அருட் பொருத்தத்தைக் கொண்டு கடந்த 17.09.2010 அன்று ஜூம்ஆ தொழுகைக்குப்பின் ஒரு வார கால முன்னறிவிப்பின்படி கூடிய ஜமாத் கூட்டத்தில் ஒரு கட்டடக் கமிட்டி தோற்றுவிப்பது என முடிவு செய்து அதன்பின் 17 நபர்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
அதன் பின் கட்டடக் கமிட்டி அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தேவையான விதிமுறைகளை வகுத்து செயல்பட ஜமாத்தார்களாலும், நிர்வாகிகளாலும் பணிக்கப்பட்டார்கள்.
Hai Dear all
பதிலளிநீக்குAssalamualaikkum varah..
Awfully happy to see webpage and regards, All Great to Allah only. ( Alhamthullah)
And Zajakumullah hair to all committee members to take this (Allah home) opportunity.
Insha Allah I would like to collect fund in my working city (Dubai & Abudhabi) at my level best.
I need the all documents which is Mr.Masthan has noted. Along with English please provide
Arabic language for all documents.
Massalam,
Regards,
N.SYED IBRAHIM
Dubai-00971559828743
Qatar-0097455773972