பின்பற்றுபவர்கள்

திங்கள், 15 நவம்பர், 2010

கரூர் விசிட்

14.11.2010 காலை சுமார் 07.00 மணியளவில் 8 பேர் அடங்கிய ஓர் குழு கரூர் சென்று அங்கு உறவினரின் இல்லத்தில் தங்கியிருந்த ஜனாப் சென்னை. லெதர் மெர்சன்ட்.ஜாபர் அலி அவர்களை சந்தித்து ஜூம்ஆ மஸ்ஜித் கட்டட விரிவாக்கப் பணிக்கு ரூபாய் இரண்டு லட்சம் கொடுக்க விரும்பி அதற்கு அட்வான்சாக ரூபாய் ஒரு லட்சம் கொடுத்ததற்கு நன்றி கூறி கௌரவப்படுத்தியது.
மேலும், ஒரு லட்சம் தருவதாக வாக்குறிதியளித்துள்ள தமிழ்நாடு மெடிக்கல்ஸ் உரிமையாளர் ஜனாப்.ஜைனுல்ஆபிதீன் அவர்களையும் சந்தித்து  அவரது மேலான ஆலோசனைகளைப் பெற்று பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தி திரும்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக