நமது பள்ளியினை விரிவாக்கம் செய்வதற்கு ஏதுவாக ஏற்கனவே பள்ளியின் மேல்புறம் உள்ள கஞ்சிக் கொட்டறை, ஜெனரேட்டர் ரூம், ஜனாஷா பொருட்கள் வைக்கும் அறை ஆகியவைகளை இடம் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக பள்ளியின் தென்புறம் ஒரு செட் அமைக்கும் பணி ஆரம்பம் ஆகியது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக