பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 28 ஜனவரி, 2011

கடிதம்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் நாம் ஆரம்பித்த பணிகளில் முதலாவதாக ஜெனரேட்டர் ரூம், ஜனாசா பொருட்கள் வைக்கும் அறை தயாராகியுள்ளது. 

இதன்பின் இன்ஷாஅல்லாஹ் மோதினார் குடியிருந்த வீட்டுப் பகுதி, ஜெனரேட்டர் இருந்த பகுதி, கஞ்சி காச்சும் அறை அனைத்தும் இடிக்கப்பட உள்ளது. 

பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவுபெற துஆச் செய்யுங்கள்.


1 கருத்து: