தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2011ல் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பரப்பளவில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மாறியள்ளது.
1. 1952 ரத்தின கவுண்டர்
2. 1957 சதாசிவம்
3. 1962 சதாசிவம்
4. 1967 எஸ்.கே.கவுண்டர்
5. 1971 அப்துல் ஜப்பார்
6. 1977 எஸ்.சதாசிவம்
7. 1980 பி.எஸ்.சென்னிமலை
8. 1984 எஸ்.ஜெகதீசன்
9. 1989 மொஞ்சனூர் ராமசாமி
10.1991 மரியம் உல் ஆசியா
11.1996 முகம்மது இஸ்மாயில்
12.2001 லியாவுதீன் சேட்
13.2006 கலீலுர் ரஹ்மான்
14. 2011 ...............................................
இந்தமுறை திமுகவும் அதிமுகவும் நேரடியாக களமிறங்குகின்றன. ஐந்து முறை இஸ்லாமியர்களை எம்.எல்.ஏக்களாக அழகு பார்த்த இந்தத் தொகுதியில் இந்தமுறை வாணிபச் செட்டியார் இனத்தைச் சேர்ந்த முன்னால் எம்.பி. கே.சி பழநிச்சாமி திமுக சார்பிலும், கொங்கு கவுண்டர் இனத்தைச் சேர்ந்த 30 வயதுடைய கிரானைட் வணிகர் செந்தில்நாதன் அதிமுக சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
இதுவரை எம் எல் ஏ-க்கள்1. 1952 ரத்தின கவுண்டர்
2. 1957 சதாசிவம்
3. 1962 சதாசிவம்
4. 1967 எஸ்.கே.கவுண்டர்
5. 1971 அப்துல் ஜப்பார்
6. 1977 எஸ்.சதாசிவம்
7. 1980 பி.எஸ்.சென்னிமலை
8. 1984 எஸ்.ஜெகதீசன்
9. 1989 மொஞ்சனூர் ராமசாமி
10.1991 மரியம் உல் ஆசியா
11.1996 முகம்மது இஸ்மாயில்
12.2001 லியாவுதீன் சேட்
13.2006 கலீலுர் ரஹ்மான்
14. 2011 ...............................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக