வடக்குத் தெரு குதிரை வண்டிக்காரர் லேட்.அப்துல் கரீம் அவர்களின் மனைவி மைதீன் பீவி அவர்கள் காலமானார்கள். வயது சுமார் 80.
இன்ஷா அல்லாஹ் லுகர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படும். அவருடைய மஹ்பிரத்திற்காக அனைவரும் துஆச் செய்யுங்கள்.
வீடு். வடக்குத்தெரு, கறிக்கடை கலீல் ஹாஜியார் வீட்டின் எதிர்புறம்.
அவருக்கு ஆறு மக்கள்
1.ஜெய்புன்னிஸா- கரூர்
2.ஹபீப்நிஸா - அரவை
3.சாந்து பீவி - கரூர்
4.நூர்ஜஹான் - அரவை
5.ஹைருன்னிஸா - மார்க்கம்பட்டி
6. காஜா- மணப்பாறை
அவருக்கு ஆறு மக்கள்
1.ஜெய்புன்னிஸா- கரூர்
2.ஹபீப்நிஸா - அரவை
3.சாந்து பீவி - கரூர்
4.நூர்ஜஹான் - அரவை
5.ஹைருன்னிஸா - மார்க்கம்பட்டி
6. காஜா- மணப்பாறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக