இன்று (30.04.2011) காலை சுமார் 11.00 மணியளவில் குர் ஆனின் குரல் பத்திரிக்கையின் ஆசிரியர் மௌலவி அல்ஹாஜ் முஃதி அஸ்அதுல் மில்லத் அ.முகம்மது அஷ்ரப் அலி மன்பஈ ஹளரத் அவர்கள் நமது பள்ளிக்கு வருகை புரிந்தார்கள். மேலும் ஜமாத்தார்களுக்கு பள்ளி விரிவாக்கப் பணிக்கு நல் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக