பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 29 மே, 2011

மண்டலம் ஜைனுல்ஆபிதீன் மனைவி மரணம்

மறைந்த காங்கிரஸ் பிரமுகரும், அரவக்குறிச்சி பேரூராட்சியின் முன்னால் தலைவருமான மண்டலம் ஜைனுல் ஆபிதீன் அவர்களின் மனைவி நூர்ஜஹான் அவர்கள் நேற்றிரவு (28.09.2011) 11.30 மணியளவில் காலமானார்கள். (இன்னாலில்லாஹி) அன்னாரது ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (29.05.2011) மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு நல்அடக்கம் செய்யப்படும். அனைவரும் அவரது மறுமை வாழ்விற்காக துஆ செய்யுங்கள்.

தந்தை பெயர் - அஜீஸ் ராவுத்தர்
தாயார் பெயர் - சையது ராவித்தலம்மாள்

மகன் - 1.ஹைதர் அலி - மதுரை
மகன் - 2. ஜமால் அப்துல் நாசர் - ஷார்ஜா
மகன் - 3. ரபீக் அலி - வேடசந்தூர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக