எல்லாம் வல்ல இறைவனின் கருணையினாலும், ஜமாத்தார்களின் நல் ஆதரவினாலும் நமது விரிவாக்கப் பணிகள் ஏழு அடி உயரத்தை எட்டியுள்ளது. லிண்டல் காங்கிரீட் போடுவதற்காக ஆயத்தப் பணிகள் நடை பெறுகின்றன. அது சமயம் நிதி உதவி அளிக்க விரும்பும் அன்பர்கள் உடனே தங்களது பங்களிப்பை வங்கிக் கணக்கில் செலுத்தி பள்ளி விரிவாக்கப் பணி மேலும் சிறப்பாக நடைபெற உதவுமாறு கோறுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக