அம்வா amwa
அரவக்குறிச்சியை அறிந்து கொள்ள...
பின்பற்றுபவர்கள்
வியாழன், 14 ஜூலை, 2011
13.07.2011 புதனன்று சென்ட்ரிங் பணிகள் துவங்கியது
ஒரு வார கால இடைவெளிக்குப் பின் 13.07.2011 முதல் கட்டிட விரிவாக்கப் பணிகள் மீண்டும் துவங்கியது. காங்கிரீட் போட செண்ட்ரிங் அமைக்கும் பணிகள் நடை பெறுகின்றது. பணிகள் சிறப்புற நடைபெற துஆச் செய்யுங்கள். கொடை உள்ளம் கொண்ட நீங்கள் பணத்தை வாரி வழங்குங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக