பின்பற்றுபவர்கள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

04.08.2011 அன்று வரை பணிகள்

சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்ஷாஅல்லாஹ் நாளை கம்பிகள் பொருத்துகிறார்கள். அதன்பின் எலக்ட்ரிக் பைப்ஸ் பிட்டிங் வேலைகள் நடை பெறும். இன்ஷ அல்லாஹ் சனிக்கிழமை காங்கிரீட் போடுவதென திட்டமிட்டுள்ளார்கள். பணிகள் தடங்கலின்றி நடைபெற துஆச் செய்யுங்கள்.

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணியில் ஊழியர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக