அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் கடந்த ஞாயிறன்று காங்கிரீட் போடும் பணிகள் நல்ல விதமாக நிறைவு பெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்) அதனை தொடர்ந்து கை பிடிச்சுவர்களும் கட்டப்பட்டு காங்ரீட் கியுரிங் ஆவதற்கு ஏதுவாக பாத்திகள் கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நல்லபடியாக நடைபெற துஆச் செய்யுங்கள்.
காங்கிரீட் பணியாளர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது.
காங்கிரீட் பணியாளர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது.
காங்ரீட் போடப்பட்ட பின் தற்போதைய தோற்றம்





MASHA ALLAH...GREAT JOB.
பதிலளிநீக்கு