எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் நாம் மேற்கொண்டிருக்கும் விரிவாக்கப் பணியினால் ஏற்பட்டிருக்கும் இடப்பற்றாக்குறையை சமாளிக்க பதிய பள்ளி கட்டிடத்தில் இன்று ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது. தொழுகையில் ஜமாத்தார்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். பள்ளி விரிவாக்கப்ணிகள் சிறப்பாக நடைபெற துஆச் செய்யுங்கள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக