பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.  
பள்ளி விரிவாக்கப் பணிகள் எல்லாம் வல்ல இறைவனின் கிருபையாலும், ஜமாத்தார்களின் துஆக்களாலும் சிறப்பாக நடந்து வருகின்றது. உள்பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் வெளிப்பள்ளி உருவாக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. தொடர்ந்து பணிகள் நல் முறையில் நடைபெற துஆச் செய்யுங்கள். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக