கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே... அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். ஏக இறைவனின் துணையாலும், நல்லோர்களின் ஆதரவினாலும் நமது பள்ளி விரிவாக்கப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றது. மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. வெளிப்பள்ளியின் கட்டுமானப்பணிகளில் காங்கிரீட் மட்டத்திற்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்ஷாஅல்லாஹ் பக்ரீத் பெருநாள் முடிந்தபின் சென்ட்ரிங் பணிகள் ஆரம்பிப்பதாக காண்ட்ராக்ட்டர் கூறியுள்ளார். பணிகள் திட்டமிட்டபடி நடந்து முடிய துஆச் செய்யுங்கள். அனைவருக்கும் தியாகத்திருநாள் பக்ரீத் வாழ்த்துக்கள்.










ALHAMTHULLAH!!!
பதிலளிநீக்கு