அரவக்குறிச்சி மீராஜி ராவுத்தர் பேரனும், கே.எ.எம். முகம்மது சையது மற்றும் அலிமா பீவி அவர்களது மகனுமான கே.எம்.முகம்மது சாதிக் அலி அவர்கள் நேற்று மதியம் மைளத்தாகி விட்டார்கள். (இன்னாலில்லாஹி) நேற்று மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரது மறுமை வாழ்விற்கு துஆச் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக