எல்லாம் வல்ல இறைவனின் கிருபையினால் நமதூரின் பாரம்பரிய நிகழ்ச்சியான ரசூல் ஆண்டவர் கந்தூரி மிகவும் சிறப்புடன் பராம்பரியத்தின் சுவடு மாறாமல் நம் மண்ணின் கலாச்சாரத்தை உயிர்ப்பிக்கும் வகையில் நடைபெற்றது.
குறிப்பாக ஆடு அறுத்தல், அதன்பின் பஜ்ரு தொழுகைக்குப்பின் ஆட்டின் தலை, கால், குடல் ஏலம் விடுதல் லுஹர் தொழுகைக்குப்பின் பந்தி வழங்குதல் போன்ற வைபவங்கள் முறையாகவும், முழுமையாகவும், மனதிற்கு நிறைவளிக்கும் வகையில் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக