பின்பற்றுபவர்கள்

திங்கள், 20 பிப்ரவரி, 2012

இறப்புச் செய்தி 5/2012

திருநெல்வேலி பேட்டையை புர்வீகமாகக் கொண்டு நமதூரில் குடியேரிய ஓய்வு பெற்ற ”வட்டார வள அதிகாரி” (Block Development Officer) M.நஜிம்பாட்சா அவர்கள் 19.02.2012 அன்று காலமானார்கள். அவர் நீண்டகாலம் அரவக்குறிச்சி யுனியன் ஆபிசில்  ”வட்டார வள அதிகாரியாக” (Block Development Officer) பணியாற்றினார். அன்னாரது ஜனாசா மாலை 5.30 மணியளவில் அரவக்குறிச்சி கப்ரஸ்தானில் நலலடக்கம் செய்யப்பட்டது. அன்னாரது மறுமை வாழ்விற்காக துஆச் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக