எல்லாம் வல்ல இறைவனின் கிருபையினால் இவ்வாண்டு மழையின் காரணமாக பக்ரீத் பெருநாள் தொழுகை நமதூரில் பெரிய பள்ளி மற்றும் சின்னப்பள்ளியில் நடைபெற்றது.
இவ்வாண்டு முதல் முறையாக ரமலான் உணவுக்கமிட்டி சார்பாக கூட்டுக்குர்பானி ஏற்பாடு செய்திருந்ததில் 17 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது. குர்பானி பங்குகள் கூட்டு சேர்ந்தவர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யப்பட்டது.
+-+Bakrid+1.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக