முகமது பாவா ராவுத்தர் மகளும், பான்ஞ்பீர் முகமது இஸ்மாயில் மனவைியும், காஜாநஞ்முதீன், ஜாபர்அலி, சாதிக்அலி, உபைதுர்ரஹ்மான், நியமத்துல்லா அவர்களின் தாயாருமான உம்சல்மாபீவி அவர்கள் நேற்று (16.03.2013) இரவு 8.00 மணியளவில் காலமானார். (இன்னாலில்லாஹி) இன்று (17.03.2013) காலை 10.00 மணியளவில் சைதாபேட்டை YMCA பள்ளிவாசலில் நல்லடக்கம் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக