பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 26 அக்டோபர், 2010

நமது பள்ளியின் நுழைவு வாயிலில் இந்த பேனர் வைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

3 கருத்துகள்:

  1. Dear Team,

    Please include in ur poster.


    அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார். ஆதாரம் : புகாரி.


    regards,
    sheik qatar

    பதிலளிநீக்கு
  2. ஜக்காத் யாருக்கு கொடுக்க வேண்டும்?

    அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே யார் யாரெல்லாம் ஜக்காத் பெற தகுதியுடையோர் என பட்டியலிட்டு எட்டு வகையினரைக் கூறுகிறான்.

    அல்லாஹ் கூறுகிறான்: -

    (ஜகாத் என்னும்) தானங்கள்

    தரித்திரர்களுக்கும்,
    ஏழைகளுக்கும்,
    தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,
    இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்,
    அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,
    கடன் பட்டிருப்பவர்களுக்கும்,
    அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்),
    வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)

    இவர்களே ஜக்காத் பெற தகுதியுடையவர்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். ஆனால் நம்மில் சிலர் அறியாமையினால் பள்ளிவாசல் கட்டுதல், பள்ளிக் கூடங்கள் கட்டுதல் மற்றும் இன்ன பிற பொது சேவைகளுக்காகவும் மற்றும் இறைவன் கூறிய எட்டு வகையினரல்லாத பிறருக்கும் தமது ஜக்காத் தொகையிலிருந்து செலவழித்து விட்டு தாம் ஜக்காத் கொடுத்துவிட்டதாக எண்ணுகின்றனர். இவர்கள் மேற்கண்ட இறைவசனத்திலிருந்து தெளிவு பெற கடமைப்பட்டுள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
  3. Assalamualaikkum
    Zajakumullah hair to all committee members,for take efforts to expand the our native place masjid as well launch the web page, Insha allah I will do my level best to assist with your committee(team) Allah will help us aameen - Massalam.

    Babu - Dubai

    பதிலளிநீக்கு