நமது ஜமாத்தின் நலனில் மிகவும் அக்கறையுடைய கே.எஸ்.பி.எஸ்.காஜாமைதீன் அவர்களின் மகன் சேக் மஸ்தான் அவர்கள் கட்டார் என்ற நாட்டில் பணிபுரிந்து வருகின்றார்.
அவர் நமது கட்டடக் கமிட்டிக்கு ஊக்கமளிக்கும் வகையில் கட்டார் நாட்டில் பண வசூல் செய்து தருவாதாக வாக்களித்துள்ளார்கள்.
அவரது கடிதத்தை உங்களனைவருக்கும் அறியத் தருவதில் மகிழ்வடைகின்றோம்.
கே.எஸ்.பி.எஸ் குடும்பத்தார் அனைவருக்காகவும் துஆச் செய்யுங்கள்.
அன்புடன்,
ஜூம்ஆ மஸ்ஜித் கட்டடக் கமிட்டி,
அரவக்குறிச்சி.
Dear Hak,
Alhamdulillah.
I found blog spot of our native place masjid construction project.
I'll try hard to get fund from various people in Qatar.
Please provide me the following details to speedup our fund collection.
1)project plan
2)estimated construction cost of our project
3)letter from our secretary with stamp
4)some snap of our masjid.( top view , side view)
5)Printed bill as well as bank account no( with proof)
If possible, i need all the above document in english.
regards,
sheik
00974 33201847
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக