இன்று 29.10.2010 காலை பஜ்ரு தொழுகைக்குப் பின் நமது பள்ளியின் விரிவாக்கப் பணிகளுக்கு ஆலோசனைகள் வழங்க கரூர் மாவட்ட டவுன் ஹாஜியும், பள்ளபட்டி ஜாமிஆ உஸ்வதுல் ஹசனா ஷரீஅத் கல்லூரியன் முதல்வருமான மொளானா மௌலவி அப்துர் ரஹீம் ரஷாதி அவர்கள் வருகை புரிந்தார்கள்.
நிகழ்சிசியில் ஊர் ஜமாத்தார்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் கட்டிட விரிவாக்கப் பணிக்காக சிறப்பு துஆ கேட்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக