பிரபல மார்க்கப் பற்றாளர், பல பள்ளிகளுக்கு வெளி நாடுகளில் இருந்து நன்கொடை கிடைக்கக் காரணமாக இருந்தவர், கரூர் பஸ் ஸ்டாண்ட் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டவர், பொறியாளர், வெளிநாட்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், என பல முகங்களுக்கு சொந்தக்காரரான ஹாஜி.சர்புதீன் அவர்கள் நமது பள்ளிவாசலுக்கு ஜூம்ஆ தொழுகைக்கு வருகை புரிந்தார்கள்.
மேலும் தொழுகைக்குப்பின் நமது கட்டட விரிவாக்கம் பற்றி தனது ஆழ்ந்த அறிவையும், அனுபவத்தையும் விளக்கி சிறு பிரசங்கம் செய்து நமது பள்ளியின் விரிவாக்கப் பணிக்கு ஊக்கமளித்துச் சென்றார்கள்.
Please post some details about visitor speech.\
பதிலளிநீக்குregards,
sheik