ஜூம்ஆ மஸ்ஜித் கட்டடக் கமிட்டி உறுப்பினர்கள் சிலரும், அரவக்குறிச்சி ஜமாத்தார்கள் சிலரும் சேர்ந்து பள்ளபட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று மதியம் லுஹர் தொலுகைக்குப்பின் விஜயம் செய்தனர்.
அங்குள்ள 37 ஆசிரியர்களும் சேர்ந்து கனிசமான ஒரு தொகையை நமது கட்டட நிதிக்காக வழங்குவதாக அறிவித்ததை கண்ணியப்படுத்தும் வகையில் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கட்டட கமிட்டியின் சார்பாக பொன்னாடை போர்த்தப்பட்டது.
பொன்னாடையை KSPS.காஜாபாய் அவர்கள் போர்த்தினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக