பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 2 நவம்பர், 2010

பொறியாளர்கள் வருகை

இன்று 02.11.2010 காலை சுமார் 09.00 மணியளவில் கரூரிலிருந்து ரிலையபில் என்ஜினியரிங் அசோசியேட்டிலிருந்து கட்டிடப் பொறியாளர்கள் வருகை புரிந்து நமது பள்ளியின் உறுதித் தன்மை குறித்து ஆராய்ந்தனர்.
மேலும் ஆய்வின் முடிவில் கட்டிடம் உறுதியாக இருப்பதை அதனை உறுதி செய்யும் சட்டப்படியான அமைப்புகளிடம் அறிக்கை பெற ஆலோசனை வழங்கினர்.

அதற்கு ஆதரவாக கோவையிலும், திருச்சியிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள கட்டடத்துறை பேராசிரியர்களிடம் கலந்து கொண்டு ஏற்பாடு செய்வதாக கூறிச்சென்றனர்.

1 கருத்து: