பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 5 நவம்பர், 2010

இறப்புச் செய்தி

நே்றறு 04.11.2010 அன்று காலை ஆந்திராக்காரர் மர்ஹூம். வி.பி.காதர் மைதீன் அவர்களின் மச்சான் முகம்மது இப்ராஹிம் (வயது சுமார்-85)அவர்கள் உடல் நலன் குன்றியிருந்து மௌத்தாகி விட்டார்கள். ( இன்னாலில்லாஹி) மஹ்ரிப்பிற்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு 3ஆண்கள் 1பெண் மக்கள்.

அவருடைய மஹ்பிரத்திற்காக துஆச் செய்யுங்கள்.

3 கருத்துகள்: