பின்பற்றுபவர்கள்

சனி, 6 நவம்பர், 2010

பொறியாளர் வருகை

இன்று (06.11.10) காலை சுமார் 10.30 மணியளவில் நமது பள்ளியின் கட்டடத்தினை தமிழக அரசின், நெடுஞ்சாலைத் துறையில் உதவி பொறியாளராகப் (ஏ.இ) பணிபுரியும்  ஜனாப்.எ.முகம்மது ரபீக்,M.E., அவர்கள் பார்வையிட்டார்கள்.

பார்வையின் முடிவில் கட்டடம் மிகவும் உறுதியானதாக விளங்குவதாகவும், நாம் ஏற்கனவே திட்டமிட்டுள்ள அமைப்பு தெளிவானதாக உள்ளதாக தெரிவித்துச் சென்றார்.

அப்போது ஜமாத்தார்களும், கட்டடக் கமிட்டி உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

2 கருத்துகள்: