பின்பற்றுபவர்கள்

திங்கள், 8 நவம்பர், 2010

தொல்பொருள் துறையிடம் ஆலோசனை

இன்று 08.11.2010 காலை சுமார் 11.00 மணியளவில் கரூர் தொல்பொருள் மற்றும் ஆராய்சித் துறையிடம் ( Archelogogical Department) நமது கமிட்டி சார்பாக சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதில் நமது ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பாக உள்ள ஆவணங்களை தந்து உதவுமாறு கோரிக்ககை வைக்கப்பட்டது.

அதனினும் மேலாக கரூர் வரலாற்று ஆய்வு நிபுனர் யாசிகா பரணன் அவர்களிடமும் சந்திப்பு மேற் கொள்ளப்பட்டு தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக