இன்று (18.12.2010) காலை சுமார் 7 மணியளவில் புனித ஹஜ் பயனத்தை பத்திரமாக முடித்துக் கொண்டு அல்ஹாஜ் Z.குத்புதீன், தமிழ்நாடு பேன்சி ஸ்டோர் காஜா ஜாபர் அலி மற்றும் அவர் துணைவியார் மூவரும் ஊர் திரும்பினர்.
அவர்களுக்கு பள்ளியில் வைத்து நமது அம்வா சார்பாக பொன்னாடை போர்த்தி வரவேற்பு செய்யப்பட்டது. மேலும் ஹாஜிகள் கட்டடப் பணிகள் நடக்கும் இடம் வந்து கட்டடப் பணி சிறப்பாக நடை பெற துஆச் செய்தனர். கப்ரஸ்தானில் வைத்து யாசீன் ஓதி துஆச் செய்யப்பட்டது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக