14.01.2011 - வெள்ளிக் கிழமை இன்று ஜூம்ஆ தொழுகைக்குப்பின் ஏக இறைவனின் திருவருளாலும், ஜமாத்தார்களின் ஆதரவோடும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிய உறுப்பினர்கள் விபரம்
1. K.முகம்மது பஜ்லுல் ஹக், B.A.B.L., - தலைவர்
2. H.அன்வர் அலி
3. ஹாஜி. T.P.M.சேக் அலாவுதீன்
4. ஹாஜி. A.S.M.கலீல் ரஹ்மான்
5. ஹாஜி. Z.அப்துல் சமது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக