நமதூரின் முத்த குடிமகனும், பெரிய பள்ளியின் முன்னால் மெம்பரும், மனித நேயருமான ஹாஜி T.அப்துல் ரஜாக் அவர்கள் நேற்று 6.4.2011 அன்று சென்னையில் காலாமானார்கள். (வ இன்னா லில்லாஹி)
அவரது உடல் இன்று 7.4.2011 அன்று லுஹர் தொழுகைக்குப் பின் அரவக்குறிச்சியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆச் செய்யுங்கள்.
அவருக்கு வயது 82. அவர் தற்சமயம் சென்னையில் வசித்து வந்தார்கள்.
அவரது தந்தை பெயர் தாவுத் பாவா.
தாயார் பெயர் ஆயிசா பீவி
மனைவி பெயர் ஜபுரா பேகம்.
நமது பள்ளியின் விரிவாக்கப் பணியில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.
INNAELAHIVAINNAELAIHIRAJIVOON
பதிலளிநீக்கு