பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

நமது பள்ளியில் புதிய முயற்சியாக நமது கபர்ஸ்தானில் அடக்கச் சான்றிதழ் வழங்கும் சேவை ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதனுடைய நகல் பார்வைக்கு இணைக்கப் பட்டுள்ளது.




மேலும் ஒரு புதிய சேவையாக திருமணப் பதிவேட்டின் நகல் மணமகன் வீட்டிற்கு ஒரு பிரதியும், மணமகள் வீட்டிற்கு ஒரு பிரதியும் வழங்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் நகல் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக