பின்பற்றுபவர்கள்

புதன், 13 ஏப்ரல், 2011

டெல்லி ”எஸ்” மரணம்

டெல்லி எஸ் என நமதூர்காரர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.சாகுல் ஹமீது அவர்கள் இன்று 13.04.2011 காலை சுமார் 7.30 மணியளவில் காலமானார்கள். அன்னாரது நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று லுகர் தொழுகைக்குப் பின் நடைபெறும்.

அன்னாரது பிரிவினால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம். அவருடைய மஹ்பிரத்திற்காக அனைவரும் துஆச் செய்யுங்கள்.

அவருடைய தந்தை பெயர். சைதப்பா ராவுத்தர்
தாயார் பெயர் .கமருன்னிசா
துணைவியார் பெயர். சௌதாம்மாள்
மகன் பெயர். மன்சூர் அலி
இரண்டு மகள்கள்

1 கருத்து: