பின்பற்றுபவர்கள்

வியாழன், 14 ஏப்ரல், 2011

காண்ட்ராக்ட் விடப்பட்டது

நமது பள்ளிவாசல் விரிவாக்கப் பணியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக பள்ளி கட்டுமானப் பணியினை திருவண்ணாமலை இஞ்சினியர் ஜாபர்அலி அவர்களிடம் ஒட்டு மொத்த காண்ட்ராக்ட்டாக ஒரு சதுர அடி ரூ.1350/- எனப் பேசி விடப்பட்டது. இன்ஷா அல்லாஹ் பணிகளை அடுத்த வாரங்களில் துவங்குவார் என் எதிர்பார்க்கின்றோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக