எல்லாம் வல்ல இறைவனின் துணையால் இன்று (22.04.2011) ஜூம்ஆ தொழுகைக்குப்பின் பள்ளி விரிவாக்கப் பணிக்கான கிப்லா திசை அடையாளப்படுத்தும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பள்ளபட்டி உஸ்வதுல் ஹஸனா அரபிக் கல்லூரஜ முதல்வரும், கரூர் மாவட்ட டவுன் ஹாஜியுமான மௌலானா அப்துர் ரஹீம் ரஷாதி அவர்கள் கலந்து கொண்டார்.













ALHAMTHULLAH
பதிலளிநீக்குYa allah help us to do this project at earliest.
Aameen..