அரவக்குறிச்சி PKP.அப்துல்ஹக்கீம் அவர்களின் குமாரர் ரோலக்ஸ் A.காஜாமைதீன் அவர்கள் இன்று (20-4-2011) கரூரில் காலமானார். (இன்னாலில்லாஹி) இன்று மஹ்ரிப்பிற்கு பிறகு கரூரில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மறுமை வாழ்விற்காக துஆச் செய்யுங்கள்.
துணைவியார் பெயர் - முசிதா பேகம்
மூத்த மகன் - சையது அபுதாஹிர் (லண்டனில் MBA படிக்கிறார்)
இளைய மகன் - அப்துல் ஹக்கீம் ( கோவை PSG-ல் BE படிக்கிறார்)
பெண் - சையது ராபியா (திருமணமாகி பெங்களுரில் உள்ளார்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக