பின்பற்றுபவர்கள்

சனி, 7 மே, 2011

06.05.2011 வெள்ளியன்று பணிகள்

கனரக வாகனங்களில் கட்மானப் பொருட்களை கட்டுமான இடத்திற்கு அருகில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக கபர்ஸ்தான் சுவற்றின் மேற்குப் பகுதியில் ஒரு வழி ஏற்படத்தப்பட்டது. அதில் முன் பகுதியில் இருந்த கழிவு நீர் கால்வாயை சிமெண்ட் பைப் கொண்டு மூடி அதன் மேல் மணல் கொட்டி பாதையை சரி செய்யப்பட்டது.


வெளியுரிலிருந்து ஆட்கள் கட்டிடப் பணிக்காக வரவிருப்பதால் அவர்கள் தங்குவதற்கு வசதியாக பள்ளிக்கு வெளியே சீட்லாசாயபு காஜா வீட்டருகேயுள்ள மதரசா வளாகத்தில் ஒரு பகுதி ஏற்பாடு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக