பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 8 மே, 2011

07.05.2011 சனியன்று பணிகள்

வல்ல இறைவனின் கிருபையால் கட்டுமானப் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக கபர்ஸ்தான் வளாகத்தில் இருந்த ஷெட்-டை பந்தலால் சுற்றி அடைத்து ஏற்பாடு செய்யப்பட்டது.

கட்டுமானப் பொருட்களை இறக்கிவைப்பதற்கு ஏதுவாக கபர்ஸ்தான் வளாகத்தின் மேற்குப் பகுதி டோசர் மூலம் சுத்தம் செய்து நிறவி விடப்பட்டது.

இஷா தொழுகைக்குப் பிறகு கட்டுமானப்பணிக்கான முதல் பொருளாக மணல் லாரி மூலம் கொண்டுவந்து கொட்டப்பட்டது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக