பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2011

29.07.2011 வெள்ளியன்றுவரை பணிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 04.08.2011 வியாழன் அன்று காங்கிரீட் போடவதாக நமது கட்டிட காண்ட்ராக்டர் ஜனாப். ஜாபர்அலி அவர்கள் கூறியுள்ளார்கள். அது சமயம் அதற்கான ஆயத்தப் பணிகளை தீவிரமாக் செய்து வருகிறார்கள். காங்கிரீட் போடும் பணிகள் சிறப்பாக நடைபெற துஆச் செய்யுங்கள்.
மேலும் ரமலான் காலத்தில் கஞ்சி காச்ச ஏதுவாக புதிய கொட்டகை அமைக்கப்பட்டள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம்செய்து வருகின்றது.




1 கருத்து: