பின்பற்றுபவர்கள்

புதன், 16 நவம்பர், 2011

15.11.2011 வரை பணிகள்

பிஸ்மில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்...
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும். ஏக இறைவனின் கருணையினால் கட்டுமானப் பணிகள் பக்ரீத் விடுமுறைக்குப் பிறகு 14.11.2011 அன்றிலிருந்து துவங்கியது. மேல்புறச் சுவரில் அலமாரி அமைக்கும் இடத்தையும், ஜன்னல் அமைக்கும் இடத்தையும் ஒழுங்கு செய்து விட்டு, மேல்புற சுவர் புச்சுப் பணிகள் நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளது. மேலே டிசைன் மற்றும் பார்டர் வேலைகள் நடப்பதையும் கவனிக்கவும்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக