அன்புடையீர். அஸ்ஸலாமு அலைக்கும்.
ஏக இறைவனின் உதவியினால் பெருநாள் தொழுகை மிகுந்த சிறப்புடன் நமது புதிய பள்ளியில் நடைபெற்றது. பெய்த மழையின் பாதிப்பு ஏதுமின்றி அனவருக்கும் மிகவும் பாதுகாப்புடன் செய்த ஏற்பாடுகளினால் சுமார் 600 பேர் புதுப்பள்ளியில் தொழுதனர். இன்ஷா அல்லாஹ் பக்ரீத் பெருநாளுக்காக ஊர் சென்றுள்ள தொழிலாளர்கள் திரும்பி வந்த பிறகு சென்ட்ரிங் பணிகள் மேற்கொள்ளப்படும். துஆச் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக