ஏக இறைவனின் இறையருளால் வெளிப்பள்ளியில் சென்ட்ரிங் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து காங்கிரீட் போடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (18.12.2011) காங்கிரீட் போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றது. துஆச் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக