அன்பிற்கினியவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும். எனது கணிணியில் ஏற்பட்டுள்ள சிறு பிரச்சணை காரணமாக என்னால் கடந்த சில நாட்களாக எந்த தகவல்களும் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. தற்சமயம் கணிணி சரியாகிவிட்டது. இன்ஷாஅல்லாஹ் விரைவில் புகைப்படங்கள் பதிவேற்றுகின்றேன்.
எல்லாம்வல்ல இறைவனின் கிருபையினால் கடந்த 18.12.2011 ஞாயிறன்று வெளிப்பள்ளிக்கு காங்கிரீட் போடப்பட்டுவிட்டது. தொடர்ந்து மணல், செங்கல் மாடிக்கு ஏற்றப்பட்டு மிஹ்ராப்பின் மேலே குப்பா கட்டப்பட்டு வருகின்றது. காங்கிரீட் பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் இடதுபுறச் சுவர்களில் புச்சு வேலைகள் நடந்து வருகின்றது. உள்பள்ளியில் வயரிங் பைப் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றது. எல்லாப் பணிகளும் நல்லமுறையில் நடைபெற துஆச் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக