பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 10 ஜனவரி, 2012

08.01.2012 திங்கள் கிழமை வரை பணிகள்

நமது பள்ளி விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுவரும் திருவண்ணாமலைப் பகுதி கொத்தனார்கள் மற்றும் உதவியாளர்கள் இன்று 08.01.2012 திங்கள் கிழமைவரை வேலை செய்துவிட்டு பொங்கல் பண்டிகைக்காக ஊர் சென்றுள்ளனர். இன்ஷாஅல்லாஹ் ஒரு வாரம் கழித்து பணிக்குத் திரும்புவார்கள். அதே நேரத்தில் சென்ட்ரிங் ஆட்கள் மூன்று பேர் பணி செய்து வருகின்றார்கள். பணிகள் தொடர்ந்து நல்ல முறையில் நடக்க துஆச் செய்யுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக