கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே, எனதருமை சகோதரர்களே, அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ். நாம் அனவைரும் விரும்பிய நமது பள்ளியின் விரிவாக்கப் பணிகள் ஏக இறைவனின் கருணையினால் நல்ல முறையில் நடந்து வருகின்றது. பள்ளியின் முழுமையான வடிவமைப்பினை நாம் இந்த வாரத்தில் எட்டியுள்ளோம் அதாவது பள்ளியின் அளவிற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து புச்சுப் பணிகள் தொடங்கியுள்ளன. அனைத்துப் பணிகளும் நல்ல முறையில் நடைபெற துஆச் செய்யுங்கள்.
முட்டு கழட்டிய பின் முன்புறத் தோற்றம் (cross view)
முன்புறத் தோற்றம் (cross view other side)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக