பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

30.01.2012 வரை பணிகள்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். ஏக இறைவனின் கருனையினால் நமது பள்ளி விரிவாக்கப் பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. பள்ளியின் ஜன்னல் பகுதிகளின் வெளிப்புற அமைப்பு (Side Elevation) பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் வெளிப்பள்ளியின் மேல் புறப் புச்சு (Poochu) வேலைகள் நடந்து வருகின்றது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக