கரூர் மாவட்ட தப்லீக் இஜ்திமா ஆன்மீகக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 13.2.2012 திங்கள் கிழமை மஹ்ரிப் தொழுகையில் ஆரம்பித்து 14.02.2012 செவ்வாய்கிழமை இஷா தொழுகை வரை நமதூரில் நடை பெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை இஜ்திமா ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக