பின்பற்றுபவர்கள்

சனி, 7 ஜனவரி, 2012

பம்பக்கு தைளலத்கா இயற்கை எய்தினார்

 நேற்று 06.01.2012 காலை நமதூரைச் சேர்ந்த பம்பக்கு அப்துல் சமது அவர்களின் மனைவி தௌலத் நிஸா அவர்கள் காலமானார்கள். (இன்னாலில்லாஹி) அன்னாரது உடல் மாலை சுமார் 4.45 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரது மகனார் தேங்காய் வியாபாரி சையது அஹமது அவர்கள் கடந்த 12.12.2012 அன்று இறந்தது குறிப்பிடத்தக்கது. அன்னாரத மறுமை வாழ்விற்காக துஆச் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக